அகராதிக்குச் செல்
குணநலன்
குணநலன் என்பது ஒருவரிடம் காணப்படும் குறிப்பிட்ட பண்புகளின் தொகுப்பாகும். அது நல்லதாகவோ கெட்டதாகவோ இருக்கலாம். ஒருவர் எவ்வாறு நடந்துகொள்கிறார், நிகழ்வுகளுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பதில் இப்பண்புகள் தாக்கம் செலுத்துகின்றன. ஒவ்வொருவருக்கும் தனித்துவமான குணநலன் உள்ளது; மரபியல், வளர்ப்பு மற்றும் வாழ்க்கை அனுபவம் போன்ற பல காரணிகளின் தாக்கத்தால் அது உருவாகிறது.